ஊர்க்காவல் படையில் 10,285 காலியிடங்கள் – 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
ஊர்க்காவல் படையில் 10,285 காலியிடங்கள் - 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

ஊர்க்காவல் படையினரின் பொது இயக்குநரகம் (DGHG) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Delhi Home Guard பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 10,285 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ஊர்க்காவல் படையினரின் பொது இயக்குநரகம் (DGHG)
பணியின் பெயர் Delhi Home Guard
பணியிடங்கள் 10,285
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

ஊர்க்காவல் படை காலியிடங்கள்:

Delhi Home Guard பணிக்கென 10,285 பணியிடங்கள் ஊர்க்காவல் படையினரின் பொது இயக்குநரகத்தில் (DGHG) காலியாக உள்ளது.

Delhi Home Guard கல்வி:

இந்த ஊர்க்காவல் படையினரின் பொது இயக்குநரகம் (DGHG) சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Delhi Home Guard வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Delhi Home Guard மாத ஊதியம்:

Delhi Home Guard பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு DGHG நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

ஊர்க்காவல் படை தேர்வு செய்யும் விதம்:

இந்த ஊர்க்காவல் படையினர் சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊர்க்காவல் படை விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2024 அன்று முதல் 13.02.2024 அன்று வரை https://dghgenrollment.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!