DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Consultant, Senior Flight Operations Inspector & Flight Operations Inspector பணிகளுக்கு என 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DGCA வேலைவாய்ப்பு விவரங்கள் :
- இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பணி சம்பந்தமான பாடங்களில் Graduation/ Post graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Valid Indian Airline Transport Pilot Licence (ATPL) கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
TN Job “FB Group” Join Now
- 5000 மணி நேரத்திற்கும் அதிகமான flying experience பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.2,50,800/- முதல் அதிகபட்சம் ரூ.6,13,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு வரும் 09.06.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை 11.06.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.