DGCA ஆணையத்தில் தேர்வில்லா வேலை 2021 – ஊதியம்: ரூ.6.13 லட்சம்!!
சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Consultant, Senior Flight Operations Inspector & Flight Operations Inspector பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | DGCA |
பணியின் பெயர் | Consultant, Senior Flight Operations Inspector & Flight Operations Inspector |
பணியிடங்கள் | 14 |
கடைசி தேதி | 09.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Consultant, Senior Flight Operations Inspector & Flight Operations Inspector ஆகிய பணிகளுக்கு என 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Consultant வயது வரம்பு :
பதிவாளர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
DGCA கல்வித்தகுதி :
- அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கழலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணி சம்பந்தமான பாடங்களில் Graduation/ Post graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Valid Indian Airline Transport Pilot Licence (ATPL) கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
- 5000 மணி நேரத்திற்கும் அதிகமான flying experience பெற்றிருக்க வேண்டும்.
DGCA ஊதிய விவரம் :
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.2,50,800/- முதல் அதிகபட்சம் ரூ.6,13,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு வரும் 09.06.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை 11.06.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.