DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 1000+ காலிப்பணியிடங்கள்

0
DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 1000 காலிப்பணியிடங்கள்
DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 1000 காலிப்பணியிடங்கள்

DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 1000+ காலிப்பணியிடங்கள்

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (DFCCIL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Jr Executive, Executive and Jr Manager பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Jr Executive, Executive and Jr Manager
பணியிடங்கள் 1072
கடைசி தேதி 23.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
  • Executive (Operations & BD) – 237 பணியிடங்கள்
  • Executive (Civil) – 73 பணியிடங்கள்
  • Executive (Electrical) – 42 பணியிடங்கள்
  • Executive (Signal & Telecommunication) – 87 பணியிடங்கள்
  • Executive (Mechanical) – 3 பணியிடங்கள்
  • Junior Executive (Operations & BD) – 225 பணியிடங்கள்
  • Junior Executive (Signal & Telecommunication) – 145 பணியிடங்கள்
  • Junior Executive (Electrical) – 135 பணியிடங்கள்
  • Junior Executive (Mechanical) – 14 பணியிடங்கள்
  • Junior Manager (Civil) – 31 பணியிடங்கள்
  • Junior Manager (Operations & BD) – 77 பணியிடங்கள்
  • Junior Manager (Mechanical) – 3 பணியிடங்கள்
Executive வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

DFCCIL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Matriculation/ ITI/ Diploma/ Graduation/ / Engg/ Bachelor’s Degree/ MBA/ PGDBA/ PGDBM/ PGDM இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DFCCIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் CBT/ CBAT/ Document Verification/ Interview/ Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

UR/ OBC-NCL/ EWS விண்ணப்பதாரர்களுக்குரிய கட்டணம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Junior Manager – ரூ.1000/-
  • Executive – ரூ.900/-
  • Jr. Executive – ரூ.700/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 24.04.2021 அன்று முதல் 23.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

DFCCIL Recruitment Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!