DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறை உள்ளே!

0
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் முறை உள்ளே!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கும் முறை உள்ளே!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முறை உள்ளே!

DFCCIL நிறுவனமானது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் General Manager/operation & Business Development பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் General Manager/operation & Business Development
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடம் :

DFCCIL நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் General Manager /operation & Business Development பணிக்கு என மொத்தம் 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL வயது வரம்பு:

General Manager /operation & Business Development பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DFCCIL கல்வி தகுதி:

GM Level பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 14 அல்லது Level 13 அளவிலான ஊதியம் பெற்று மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள். அல்லது PSU நிறுவனத்தில் ரூ.1,00,000-2,60,000/- (lDA) (E7) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

DFCCIL ஊதியம் விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பரான வேலைவாய்ப்பு 2023!

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

General Manager /operation & Business Development பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!