DFCCIL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 !!! – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

0
DFCCIL நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை 2021 !!! - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
DFCCIL நிறுவனத்தில் ரூ.1,80,000 ஊதியத்தில் வேலை 2021 !!! - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

DFCCIL நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை 2021 !!! – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. GM/ DGM/ Manager/ AM (IT & Networking) & Manager/ Asstt Manager (Civil) பணிகளுக்கு என 04 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DFCCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Central/ State Govtகளில் அதிகாரியாக பணியாற்றியவர்கள். மேலும் ஒத்த பதவிகளை வகிப்பவராகவும் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் 4-12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 22.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் முடிவு பெற உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download DFCCIL Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!