DFCCIL வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,80,000/-

0
DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,80,000
DFCCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,80,000

DFCCIL வேலைவாய்ப்பு  2021 – மாத ஊதியம் ரூ.1,80,000/-

இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் GM/ DGM/ Manager/ AM (IT & Networking) & Manager/ Asstt Manager (Civil) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக விரைவாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் GM/ DGM/ Manager/ AM (IT & Networking) & Manager/ Asstt Manager (Civil)
பணியிடங்கள் 04
கடைசி தேதி 22.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

GM/ DGM/ Manager/ AM (IT & Networking) & Manager/ Asstt Manager (Civil) பணிகளுக்கு என 04 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

DFCCIL கல்வித்தகுதி :
  • JGM – Central/ State Govtகளில் அதிகாரியாக பணியாற்றியவர்கள். மேலும் ஒத்த பதவிகளை வகிப்பவராகவும் மேலும் 8-12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • DGM – Central/ State Govtகளில் அதிகாரியாக பணியாற்றியவர்கள். மேலும் ஒத்த பதவிகளை வகிப்பவராகவும் மேலும் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Manager & Assistant Manager – Central/ State Govtகளில் அதிகாரியாக பணியாற்றியவர்கள். மேலும் ஒத்த பதவிகளை வகிப்பவராகவும் மேலும் 4 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

MBA or Bachelor degree in Engineering/Information Technology or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Manager ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download DFCCIL Notification I

Download DFCCIL Notification II

Official Site

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here