DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க விரையுங்கள்!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க விரையுங்கள்!
DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க விரையுங்கள்!

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் தேர்வின்றி தகுதியின் (Deputation) அடிப்படையில் அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் General Manager, Assistant Manager/ Jr. Manager/Sr. Executive பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் General Manager, Assistant Manager/ Jr. Manager/Sr. Executive
பணியிடங்கள் 5
விண்ணப்பிக்க கடைசி தேதி Within15,30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி General Manager, Assistant Manager/ Jr. Manager/Sr. Executive பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

General Manager தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Level 6,7,13 மற்றும் 14 அளவிலான ஊதியம் பெற்ற அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

DFCCIL வயது வரம்பு:

55 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 55 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

General Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DFCCIL நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

TVS நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023- டிகிரி முடித்தவர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 மற்றும் 30 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!