DFCCIL கார்ப்பரேஷனில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!

0
DFCCIL கார்ப்பரேஷனில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!
DFCCIL கார்ப்பரேஷனில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!
DFCCIL கார்ப்பரேஷனில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள General Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ஏமாற்றும் திறமையானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • DFCCIL நிறுவன அறிவிப்பின் படி, தற்போது General Manager பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், Group A தொடர்புடைய பணிகளில் 17 ஆண்டுகள் பணிபுரிந்த வராக இருக்க வேண்டும். அல்லது PSU ஊழியர்கள் ரூ.1,00,000-2,60,000 (IDA) (E7) கிரேடு-ல் 4 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.
  • இப்பணிக்கென்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Parent pay plus deputation allowance ஆனது DFCCIL விதிமுறைப்படி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 02.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!