DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

0
DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) 09.05.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Dy. PM/ Asst. PM/Jr. PM (Electrical) பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் Dy. PM/ Asst. PM/Jr. PM (Electrical)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பணியிடங்கள்:

பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள Dy. PM/ Asst. PM/Jr. PM (Electrical) பணிக்கு என 01 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Dy. PM/ Asst. PM/Jr. PM (Electrical) கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

Dy. Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group B Service பதவிகளில், PSU பணியாளர் மற்றும் ஒத்த பணிகளில் ரூ.60,000/- முதல் ரூ. 1,80,000/- வரை 4 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Assistant Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் Group B Service பதவிகளில், PSU பணியாளர் மற்றும் ஒத்த பணிகளில் ரூ.50,000/- முதல் ரூ. 1,60,000/- வரை 4 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Junior Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் ஒத்த பணிகளில் ரூ.ரூ.40,000/- முதல் ரூ. 1,40,000/- வரை 4 வருடம் ஊதியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Dy. PM/ Asst. PM/Jr. PM (Electrical) வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 55 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

DFCCIL ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
DFCCIL தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 24.05.2022 என்ற கடைசி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

DFCCIL Notification & Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!