TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!

TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

TNPSC உட்பட பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் தமிழகத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான Dexter Academy பயிலகத்தில் அலுவலக பணிகளை மேற்கொள்வதற்கு தகுதியானவர்கள் தற்போது அழைக்கப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Dexter Academy பணியிடங்கள்:

TNPSC, RRB மற்றும் SSC போன்ற அரசு பணி தேர்வாணையங்கள் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் அரசு பணியினை பெறும் லட்சியத்தோடு உள்ளோர் கலந்து கொண்டு தேர்வு எழுதி வருகின்றனர். அவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் பட்டதாரிகளுக்கு Dexter Academy நிறுவனம் சிறந்த பயிற்சியினை அளித்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த பயிற்சி நிறுவனத்தில், அதன் அலுவலக பணிகள் மேற்கொள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவைப்படுகின்றனர்.

அதாவது நாமக்கல், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் Dexter Academy நிறுவனத்தில் அலுவலக பணிகளை மேற்கொள்ள Admin, Telecallers மற்றும் Receptionist காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு அனுபவம் உள்ள மற்றும் Fresher பட்டதாரிகள் என யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கபட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!