Degree முடித்தவரா நீங்கள் ? DELL நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ..!

0
Degree முடித்தவரா நீங்கள் ? DELL நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ..!
Degree முடித்தவரா நீங்கள் ? DELL நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ..!
Degree முடித்தவரா நீங்கள் ? DELL நிறுவனத்தில் உங்களுக்கான வேலைவாய்ப்பு இதோ..!

தனியார் நிறுவனமான DELL Technologies சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Analyst Web Production பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் DELL Technologies
பணியின் பெயர் Analyst Web Production
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

DELL Technologies காலிப்பணியிடங்கள்:

DELL Technologies-யில் காலியாக உள்ள Analyst Web Production பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Analyst Web Production கல்வி தகுதி:

Analyst Web Production பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science பாடப்பிரிவில் Graduation அல்லது Post Graduation Degree பெற்றவராக இருக்கலாம்.

Analyst Web Production அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 2 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Analyst Web Production திறன்கள்:

  • Good knowledge of operating systems, internet/web and other tools and protocols.
  • In-depth knowledge of Ecommerce, CMS (Content Management System) and web technologies.
  • Fair knowledge of website development and support.
  • Manage end to end communication related to launch (assets/ post review edits, status updates, etc.), assign Jet cases to the team, ensure timely completion of assigned tasks (EN and regional).
  • Reporting and analysis (using MSOffice tools)
  • Minimal understanding of JavaScript and Flash may be helpful

DELL Technologies ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

DELL Technologies தேர்வு முறை:

Analyst Web Production பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DELL Technologies விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 30.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

DELL Notification Link

DELL Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!