ஆகஸ்ட் 20ம் தேதி பொது விடுமுறை – டெல்லி அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 20ம் தேதி பொது விடுமுறை - டெல்லி அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 20ம் தேதி பொது விடுமுறை - டெல்லி அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 20ம் தேதி பொது விடுமுறை – டெல்லி அரசு அறிவிப்பு!

இஸ்லாமிய ஆண்டின் முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு டெல்லி அரசு 20ஆகஸ்ட் ம் தேதியான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

அரசு விடுமுறை:

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். மாதத்தின் பத்தாவது நாளில் ஆசூரா தினம் கொண்டாடப்படுகிறது. இது இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றாக உள்ளது. முன்னதாக முஹர்ரம் பண்டிகை ஒட்டி ஆகஸ்ட் 19ம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி அரசின் பொது நிர்வாகத் துறை (ஜிஏடி) இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டது.

IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு! களமிறங்கும் டேவிட் மாலன்!

பண்டிகை நாள் தொடர்பாக மத்திய அரசுடன் முடிவுக்கு காத்திருந்தது. இந்திய அரசு, பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், முஹர்ரம் பண்டிகை ஆகஸ்ட் 20 ம் தேதியான வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருப்பதாக தெரிவித்தது. இதனால், முஹர்ரம் பண்டிகையையொட்டி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20, 2021) தலைநகரான டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கோவிட் -19 காரணமாக பல மாநிலங்களிலும் முஹர்ரம் பண்டிகை ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள கோவிட் -19 விதிகளின்படியும் வழிகாட்டுதல்கள் படியும் மட்டுமே கண்டிப்பாக முஹர்ரம் தொடர்பான அனைத்து பிரார்த்தனைகளும் மசூதிகளில் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுளள்து.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!