Daily Current Affairs Quiz July 10 2021

0
Daily Current Affairs Quiz July 10 2021
Daily Current Affairs Quiz July 10 2021

Daily Current Affairs Quiz July 10 2021

Q.1) “PROOF” மொபைல் பயன்பாட்டின் மூலம் புவிசார் புகைப்படங்களை பதிவேற்ற எந்த மாநில  ஒப்புதல் அளித்துள்ளது?

a)நாகலாந்து

b) மேற்கு வங்கம்

c) ஜம்மு-காஷ்மீர்

d) அசாம்

Q.2) வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் எந்த  நாட்டிற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்?

a)அமெரிக்கா

b)இத்தாலி

c)ரஷ்யா

d)இங்கிலாந்து

Q.3) பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிடும் சரத்து எது?

a)42

b)43

c)44

d)45

Q.4) சரியான கூற்றை தேர்ந்தெடு:

(i)சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை வலுப்படுத்தவும் செயல்படுத்தவும் மத்திய சுற்றுலா அமைச்சகம்  யாத்திரா என்னும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

(ii)2013 – ல்  மகாராஷ்டிர அரசும், 2017-ல் கர்நாடக அரசும்  மூட நம்பிக்கை ஒழிப்பு  சட்டத்தை நிறைவேற்றி உள்ளது

a) (i)மட்டும் சரி

b) (ii)மட்டும் சரி

c) அனைத்தும் சரி

d) (i) & (ii)தவறு

Q.5) தவறான கூற்றை தேர்ந்தெடு:

a) ஒலிம்பிக்கில் வாள்சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்தியர் தமிழ்நாட்டை சேர்ந்த பாவனிதேவி என்பது குறிப்பிடத்தக்கது

b) ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில்  120 பேர் கலந்துகொள்ள உள்ளனர் . அதில் 11 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

c) பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் வருமான வரி சட்டத்தின் கீழ் 100 சதவீதம் விலக்கு பெற தகுதி உடையவை

d) இவற்றில் ஏதுமில்லை

Q.6) யூரோ கோப்பை  எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?

a)3

b)2

c)4

d)5

Q.7) ஸ்பெல்லிங் பீ  போட்டியில் வென்றவர் யார்?

a)ஷைலா அவந்த் கார்மே

b)சைதா அடிமால

c)பாலனா மதினி

d)அனுஸ்ரீ பாலகிருஷ்ணன்

Q.8) “இது  இந்தியா வழி ..”  என்னும் தொடங்கும் பாடலை எவற்றியவர் யார்?

a)இளையராஜா

b)A.R. ரகுமான்

c)நதீம் ஷ்ரவன்

d) அனன்யா பிர்லா

Q.9) 2021 மகளிர்  செஸ் சாம்பியன்ஷி வென்றவர் யார் ?

a)ஹரிகா துரோணவல்லி

b)ஹூயிஃபான்

c)சைதா அடிமால

d)பாலனா மதினி

Q.10)மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

a)சுப்பையா

b)சஞ்சிப் பானர்ஜி

c)என்.வி.ரமணா

d)மாயங்க் பிரதாப் சிங்

Q.11) சரியான கூற்றை தேர்ந்தெடு:

(i) ஸ்ரீ குரு கோபிந்த் சிங் ஜியின் ராமாயணம்’  என்ற புத்தகம் கெளசிக் பாசுவு என்பவரால் எழுதபட்டது

(ii)இந்திய பொருளாதார நிபுணர் பால்ஜித் கவுர்க்கு துளசி ஜி  மதிப்புமிக்க ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டுள்ளது

a) (i)மட்டும் சரி

b) (ii)மட்டும் சரி

c) அனைத்தும் சரி

d) (i) & (ii) தவறு

Q.12) சுற்றுலா மற்றும் உள்நாட்டு விருந்தோம்பல் துறையை வலுப்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் எது?

a)Yatra

b) மாநில சுற்றுலா அமைப்பு

C)IRCTC

d)MakeMyTrip

Q.13) ‘Digital Kendra’ அறிமுகப்படுத்தியது யார்?

a) மனிதவள மேம்பாட்டு ஆணையம்

b) மத்திய அமைச்சரவை

c) Flipcart

d)Amazon

Q.14) ஸ்டீபன் லோஃப்வென்  எந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

a)ரஷ்யா

b)ஸ்வீடன்

c)மங்கோலியா

d)ஆப்ரிக்கா

Q.15) ‘Arogya Supreme’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்திய காப்பீட்டு நிறுவனம் எது?

a)SBI

b)LIC

c)ICICI

d)BAJAJ

Q.16) இந்தியாவின் மருத்துவ தலைநகரம் எது?

a)டெல்லி

b)பெங்களூர்

c)சென்னை

d)மும்பை

Q.17) தமிழகத்தின் நுழைவாயில் எது?

a)சென்னை

b)தூத்துக்குடி

c)ராமேஸ்வரம்

d)நாகப்பட்டினம்

Q.18) 20 அம்ச திட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

a)1975

b)1976

c)1984

d)1983

Q.19) தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a)பொன்முடி

 b)ராமசாமி

c)கிருஷ்ணசாமி

d)I.லியோனி

Q.20) ‘தொழில்போட்டி’ தொடர்பான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நாடு எது

a) இங்கிலாந்து

b)ஜப்பான்

c) அமெரிக்கா

d) சீனா

Q.21)உலகின் மிகச் சிறிய பசு  எந்த நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது?

a)நேபாளம்

b)வங்கதேசம்

c)பூட்டான்

 d)ஜப்பான்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!