ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 5, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 5, 2019

 1. ஏப்ரல் 5 – தேசிய கடல் தினம், 2019 கருப்பொருள்: “Indian Ocean-An Ocean of opportunity”
 2. இந்தியா – நேபாளம் முதலீட்டு உச்சி மாநாட்டு – மே மாதம் காத்மாண்டுவில் நடைபெறும்
 3. இந்தியா – இத்தாலி இடையே வழக்கமான தூதரக உரையாடலை நடத்த முடிவு
 4. ஃபிஃபா தரவரிசை – இந்தியா – 101வது இடம், 1வது இடம் – பெல்ஜியம், 2வது இடம் – பிரான்ஸ், 3வது இடம் – பிரேசில்
 5. உலக சுகாதார அமைப்பு (WHO) உடன் இணைந்து சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் ஒற்றுமைக்கான மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது
 6. ஆதிச்சநல்லூர் கி.மு. 905 முதல் 696 வரையிலான காலப்பகுதியில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
 7. மைக்ரோமேக்ஸின் இணை நிறுவனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளர்.
 8. பெண்களுக்குக்கான கல்வி திட்டகுழு வேதிகா மற்றும் கவனிப்பு ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) இணைந்து பெண்கள் தலைமைத்துவத்திற்கான உலகளாவிய திட்டம் (GPWL) 2019 முதல் பதிப்பினை ஆரம்பித்துள்ளனர்.
 9. அரசாங்கத்தின் மட்டத்திலான நிதி உறவுகள் மீதான 15வது நிதி ஆணையத்தின் உயர் மட்ட விவாதம் நடைபெற்றது
 10. மாஸ்கோ பங்குசந்தையுடன் பிஎஸ்இ, இந்தியா INX ஒப்பந்தம், மாஸ்கோ பங்குச்சந்தையுடன் ஒப்பந்தமிடும் முதல் இந்தியப் பங்குசந்தை BSE & INX, ஆகும்.
 11. கத்தார் எமிரி (QENF) கடற்படை மேஜர் ஜெனரல் கமாண்டர், அப்துல்லா ஹாசன் எம் அல் சுலைட்டி இந்திய பயணம் நிறைவு
 12. 2020 ஒலிம்பிக் டென்னிஸ் விளையாட்டு நடைமுறை மாற்றம்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!