ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 27, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 27, 2019

  1. ஜப்பானின் யான்மார், நிசி, நிறுவன கிளையை சென்னையில் திறக்க முடிவு
  2. உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு
  3. செவ்வாய் கிரகத்தின் இன்ஸ்லைட் லாண்டர் எனப்படும் நாசாவின் ரோபோ முதன்முறையாக “செவ்வாய் நிலநடுக்கத்தை” பதிவு செய்துள்ளது.
  4. கத்தாரின் வெளியேறும் விசா அமைப்பு முடிவடைய உள்ளது: ஐ. நா
  5. சிறிய காப்பீடு கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய ஐஆர்டிஏஐ குழு அமைத்துள்ளது
  6. கிளாரி போலோசாக் என்னும் பெண் நடுவர் ஆண்களுக்கான ஒரு நாள் சர்வதேச போட்டியில் முதல் பெண் நடுவராக பங்கேற்கவுள்ளார்.
  7. 2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மொத்தம் 13 பதக்கங்கள் வென்றுள்ளது.
  8. இந்திய நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் 2019 உலக பாரா நீச்சல் போட்டி ஆண்கள் 200m IM (SM7 வகுப்பு) பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
  9. 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 அதிகாரபூர்வ நடுவர்களில் மூன்று உலகக் கோப்பை வென்ற நடுவர்கள் மற்றும் ஒரு இந்திய நடுவர் சுந்தரம் ரவி பங்கேற்க உள்ளனர்.
  10. பப்புவா நியூ கினியா ICC ODI தரத்தை பெற்றுள்ளது
  11. பி. வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் வூஹான் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதி போட்டியில் தோல்வி அடைந்தனர்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!