ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 27, 2019
TNPSC Group 4 OnlineTest
Series 2019
- ஜூன் 27 – மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம்
- டெல்லியில் பல மாநில பூகம்ப மாதிரிப் பயிற்சியை நடத்த என்.டி.எம்.ஏ. ஏற்பாடு
- இந்திய அரசாங்கத்தால் 1969 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனமாக இணைக்கப்பட்ட வாப்கோஸ் தனது பொன்விழாவை புது தில்லியின் சிரி கோட்டையில் கொண்டாடியது.
- வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) குழுவின் ஏழு நாடுகளின் உறுப்பினர்கள் டாக்காவில் பிம்ஸ்டெக் தினத்தை கொண்டாடினர்.
- சர்வதேச எம்.எஸ்.எம்.இ தினத்தை குறிக்க புதுதில்லியில் சர்வதேச மாநாடு.
- சர்வதேச விதை சோதனைக் கழகத்தின் (ஐ.எஸ்.டி.ஏ) 32 வது காங்கிரஸ் ஹைதராபாத்தில் ஆரம்பமானது.
- UNODC இன் பாரிஸ் ஒப்பந்த முன்முயற்சியின் நிபுணர் பணிக்குழுவின் கூட்டம்.
- புதிய மத்திய துறை திட்டமான போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் உதவியை (டி.எம்.ஏ) அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
- உள்நாட்டு மற்றும் கடலோர கடல்சார் தொழில்நுட்பத்திற்கான மையத்தை அமைக்க “MoA” கையெழுத்தானது.
- நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்திய மற்றும் பிரெஞ்சு கடற்படைக்கு இடையிலான இருதரப்பு கடல் பயிற்சியான ‘வருணா’ 2019 மே மாதம் நடைபெற்றது.
- மைசூரைச் சேர்ந்த கிரிஷ் A.கௌசிக் ஹங்கேரியில் நடந்த 37 வது பாலாடன் சர்வதேச செஸ் விழாவில் இந்தியாவின் 63 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 27, 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்