ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 23,24 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 23,24 2019

  • ஜூன் 23 – ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாள்
  • ஜூன் 23 – ஒலிம்பிக் நாள்
  • ஜூன் 24 – சர்வதேச விதவைகள் தினம்
  • 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை(TB) முழுமையாக ஒழிப்பதற்கான தேசிய மூலோபாய திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.
  • விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்க 713 கிருஷி விஞ்ஞான் மையங்களை அரசு அமைத்தது.
  • ஸ்ரீ ஹர்தீப் சிங் புரி, புதுடெல்லியில் விமானப் போக்குவரத்து ஒழுங்கு மேலாண்மை – மத்திய கட்டளை மையத்தைத் திறந்து வைத்தார்.
  • நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
  • திரிபுரா மாநில அரசு கிராமப்புற பெண்களுக்கு மூங்கில் சார்ந்த கைவினைப்பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கிறது.
  • பிரத்யேக உள்கட்டமைப்பு பேரிடர் மீட்புப்படையை வைஷ்ணோ தேவி சன்னதி பெறவுள்ளது.
  • பாலஸ்தீனத்திற்கான 50 பில்லியன் டாலர் பொருளாதார திட்டத்தை அமெரிக்கா வெளியிட்டது.
  • வங்கதேசத்தை ஆளும் அவாமி லீக் தனது 70வது தொடக்க தினத்தை ஜூன் 23 அன்று கொண்டாடியது.
  • வருவாயை அதிகரிக்க சவூதி வசிப்பிட திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • கடல் பிளாஸ்டிக் கழிவுகளை சிக்க வைக்கும் சாதனம் மீண்டும் அறிமுகம்.
  • வைரல் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.
  • பொது சேவை மையங்கள் – மின்னாளுமை சேவைகள் இந்தியா “NSIC” இடையே  ஒப்பந்தம்.
  • இந்திய மகளிர் ஹாக்கி அணி “FIH தொடர் இறுதிப் போட்டியில்வென்றது.
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (..சி) புதிய தலைமையகத்தை சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் முறையாகத் திறந்தது.
  • இந்திய பெண்கள் ரக்பி அணியின் முதல் சர்வதேச வெற்றி.
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் போக்குவரத்தை எளிதாக்க பறக்கும் டாக்சிகள்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 23,24 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!