ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 22, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 22, 2019

 • உலகின் மிகப்பெரிய பல்நோக்கு லிப்ட் பாசனத் திட்டமாகக் கூறப்படும் காலேஸ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தை (கே.எல்.ஐ.பி), தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தொடங்கிவைத்தார்.
 • பங்களாதேஷின் முதல் சர்வதேச நாடக விழா டாக்காவில் உள்ள பங்களாதேஷ் ஷில்பகலா அகாடமியில் நடைபெறுகிறது.
 • அக்டோபர் 2019 க்குள் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான செயல் திட்டத்தைமுடிக்க பாகிஸ்தானுக்கு FATF எச்சரிக்கை.
 • ஐன்ஸ்டீனின் சார்பியல் ஆவணம் நோபல் அருங்காட்சியகத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது.
 • ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு ஒசாக்காவில் நடைபெறுகிறது.
 • மியான்மரின் தேர்தல் அதிகாரிகளுக்கான ‘தேர்தல் தொழில்நுட்பம்’ திறன் மேம்பாட்டுத் திட்டம்.
 • மூன்றாவது இந்திய-பிரெஞ்சு இணைய உரையாடல்.
 • பாலகோட் தாக்குதலின் குறியீடு பெயர் – ஆபரேஷன் பந்தர்
 • இந்தியாவின் பங்கஜ் அத்வானி தோஹாவில் நடைபெற்ற 35 வது ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
 • இந்தியாவின் பங்கஜ் அத்வானி தோஹாவில் நடைபெற்ற 35 வது ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
 • லிவர்பூல் மற்றும் செல்சியா ஸ்ட்ரைக்கர் பெர்னாண்டோ டோரஸ் கால்பந்தில் இருந்து ஓய்வு.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 22, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!