ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 07, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் – 07, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 • ஆகஸ்ட் 07 – நாட்டில் கைத்தறி நெசவாளர்களை கவுரவிப்பதற்காகவும், இந்தியாவின் கைத்தறித் தொழிலை முன்னிலைப்படுத்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது.
 • முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது 67வது வயதில் காலமானார்.
 • ‘ஓரு மனிதன் ஓரு இயக்கம் கலைஞர் மு. கருணாநிதி ‘ என்ற புத்தகத்தை, தி இந்து குழுவின் வெளியீடான ஃப்ரண்ட்லைன் பத்திரிகை வெளியிட்டது.
 • தமிழ்நாடு மாநில அரசு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக டி. கார்த்திகேயனை நியமித்துள்ளது.
 • பங்களாதேஷ் தனது 2,400 மெகாவாட் ரூபூர் அணுமின் நிலையத்திற்கு (ஆர்.என்.பி.பி) யுரேனியம் வாங்குவதற்காக ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
 • ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நிறுவனத்திற்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது மேலும் அந்த நிறுவனத்தின் பணிகளுக்கு நிலையான நிதி ஆதரவை உறுதி செய்யவும் அழைப்பு விடுத்துள்ளது.
 • கடந்த எட்டு ஆண்டுகளில் வட கொரியாவுக்கு பயணம் செய்த வெளிநாட்டினருக்கான விசா இல்லாத நுழைவு உரிமையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
 • இந்தியாவின் சந்திர ஆய்வான சந்திரயான் -2 அதன் பூமியை சுற்றிவரும் சுற்றுப்பாதையை உயர்த்தும் அதன் ஐந்தாவது மற்றும் இறுதி பகுதியை வெற்றிகரமாக முடித்தது .
 • நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் திணைக்களம் (டிஏஆர்பிஜி), இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (மீடிஒய்), மற்றும் மேகாலய மாநில அரசு ஆகியவற்றுடன் இணைந்து இ-ஆளுமை தொடர்பான 22 வது தேசிய மாநாட்டை ஆகஸ்ட் 8-9, 2019 அன்று ஷில்லாங்கில நடத்தவுள்ளது.
 • அமைச்சர் ஸ்ரீ ஸ்ரீபாத் யெசோ நாயக், டார்ஜிலிங்கின் இமயமலை மலையேறுதல் நிறுவனத்தின் (ஹெச்மி), ரஷ்யாவில் உள்ள மவுண்ட். எல்ப்ரஸ்க்கான பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
 • சமீபத்திய ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2 வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 3 வது இடத்திலும் உள்ளது .
 • பேட்மிண்டனில், இந்திய ஆண்கள் இரட்டையர் ஜோடி சத்விக்சைராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் ஏழு இடங்கள் முன்னேரி சமீபத்திய உலக பேட்மிட்டன் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர்.
 • NBA இந்தியா விளையாட்டு 2019 இல் சாக்ரமென்டோ கிங்ஸ் மற்றும் இந்தியானா பேஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் அக்டோபர் 4 மற்றும் 5 ல் விளையாடவுள்ளன.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் – 07, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!