ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 27, 2020

0
27th February 2020 Current Affairs One Liner Tamil
27th February 2020 Current Affairs One Liner Tamil
 1. சிபிஎஸ்இ தேர்வு மையத்தை கண்டுபிடிக்க ஒரு மொபைல் செயலியை வெளியிட்டது
 2. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் UKIERI-UGC திட்டத்தை தொடங்கி வைத்தார்
 3. நியூசிலாந்து துணை பிரதமர் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்தார்
 4. ஐநா தீர்மானத்திலிருந்து உரிய முறையில் வெளியேறுவதாக இலங்கை அறிவித்தது
 5. ஸ்ரீ ஜாவேத் அஷ்ரப் பிரான்ஸ் நாட்டிற்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
 6. மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா பதவி விலக உள்ளார்
 7. மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா பதவி விலக உள்ளார்
 8. மைக்ரோசாப்ட் மற்றும் எஸ்பிஐ ஆகியவை மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன
 9. முதலாவது கடலோர பேரழிவு அபாயத்தை குறைப்பது குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது
 10. ESI பயனாளிகளுக்காக “சாந்துஷ்ட்” மொபைல் செயலியை தொழிலாளர் அமைச்சகம் தொடங்கி வைத்தது
 11. NPCI, ” யுபிஐ சலேகா” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது
 12. இந்திரதனுஷ் – வி 2020 எனப்படும் இந்தோ-இங்கிலாந்து இருதரப்பு விமானப் பயிற்சி உத்தரபிரதேசத்தின் இந்தானில் தொடங்கப்பட்டது
 13. ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற மரியா ஷரபோவா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
 14. ஹங்கேரிய ஓபனில் அச்சாந்தா ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்
 15. நாசாவின் புகழ்பெற்ற கணிதவியலாளர் கேத்ரின் ஜான்சன் 101 வயதில் காலமானார்

PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!