மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு – அகவிலைப்படி ரூ.2 லட்சம் உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு - அகவிலைப்படி ரூ.2 லட்சம் உயர்வு!
மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு - அகவிலைப்படி ரூ.2 லட்சம் உயர்வு!
மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு – அகவிலைப்படி ரூ.2 லட்சம் உயர்வு!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. தற்போதைய தவணைக்கான உயர்வு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அகவிலைப்படி உயர்வு அளிக்கஆலோசனை நடத்தி உள்ளது. செய்தி நிறுவனங்களிடம் அளித்த அறிக்கையின் படி, மார்ச் இறுதிக்குள் அகவிலைப்படி (டிஏ) அதிகரிப்பு அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. டிசம்பர் 2021க்குள் CPIIW எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் மூன்று சதவீதம் அதிகரிக்கலாம். தற்போது, மொத்த அகவிலைப்படி (DA) 31 சதவீதமாக உள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி – 13 லட்சம் பேர் தகுதியற்றவர்கள்!

3% DA உயர்வினால் 34% ஆக அகவிலைப்படி உயரலாம். அகவிலைப்படியை 34 சதவீதமாக உயர்த்தினால், சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கலாம். 7வது மத்திய ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களின் டிஏ அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அக்டோபரில் 3 சதவீதமும், ஜூலையில் 11 சதவீதமும் உயர்த்தப்பட்ட பிறகு தற்போதைய டிஏ விகிதம் 31 சதவீதமாக உள்ளது.

TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – புதிய பாடத்திட்டம் வெளியீடு!

AICPI தரவுகளின்படி, டிசம்பர் 2021 வரை DA 34.04% ஐ எட்டியுள்ளது. கொடுப்பனவுகளில் 3% அதிகரிப்புக்குப் பிறகு அடிப்படை ஊதியமான ரூ.18,000 மீதான DA ஆண்டுக்கு ரூ.73,440 ஆக இருக்கும். புதிய DA (34%) இல் மாதத்திற்கு 6120 கிடைக்கும். அதிகபட்சமாக அகவிலைப்படி உயர்வானது ஆண்டுக்கு ரூ 2,32,152 என்ற அளவில் கிடைக்கும். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!