ரூ.20,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – தேர்வு கிடையாது!

0

ரூ.20,000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – தேர்வு கிடையாது!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Biotechnology, Microbiology, Biochemistry, Molecular Biology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு HRA போன்ற இதர ஊதியங்களும் தரப்படும்.
  • Project Assistant பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Online Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!