CUET UG தேர்வு முடிவுகள் 2022 இன்று இரவு வெளியீடு – முழு விவரங்களுடன்!

0
CUET UG தேர்வு முடிவுகள் 2022 இன்று இரவு வெளியீடு - முழு விவரங்களுடன்!
CUET UG தேர்வு முடிவுகள் 2022 இன்று இரவு வெளியீடு - முழு விவரங்களுடன்!CUET UG தேர்வு முடிவுகள் 2022 இன்று இரவு வெளியீடு - முழு விவரங்களுடன்!

CUET UG தேர்வு முடிவுகள் 2022 இன்று இரவு வெளியீடு – முழு விவரங்களுடன்!

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எனப்படும் Common University Entrance Test ஆனது UG கான தேர்வினை நடத்தியது. அதற்கான தேர்வு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் undergraduate சேருவதற்கான நுழைவுத்தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பை Common University Entrance Test எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆணையமானது சமீபத்தில் வெளியிட்டது. இந்நுழைவு தேர்வுக்கென மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 60% மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

CUET-UG நுழைவுத்தேர்வானது  6 கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்வில் D grade பெரும் மாணவர்கள் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் அதிகாரபூர்வ தளத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் (cuet.samarth.ac.in ) Application Number மற்றும் Date of Birth பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து M.ஜெகதீஷ் குமார் அவர்கள் ” பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சியுஇடி-யுஜி) முடிவுகள் இன்று இரவு சுமார் 10:00 மணிக்கு தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) அறிவிக்கப்படும்” என தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Result Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!