CUET UG தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – இங்கே பதிவிறக்கம் செய்யவும்!

0
CUET UG தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு - இங்கே பதிவிறக்கம் செய்யவும்!
CUET UG தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு – இங்கே பதிவிறக்கம் செய்யவும்!

CUET (UG) – 2022 தேர்விற்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வினை (CUET) National Testing Agency எனப்படும் NTA ஆனது நடத்தி வருகிறது. CUET (UG) – 2022 தேர்வானது 6 கட்டங்களாக நடத்தப்பட்டது. 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் கணினி வழி தேர்வாக நடத்தப்பட்ட இந்த CUET (UG) தேர்வானது ஜூலை 15 ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 60% மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. தேர்வில் 9 லட்சம் மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளானது தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை பெற விரும்பும் மாணவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அதிகாரபூர்வ தேர்வு முடிவுகள் பக்கத்திற்கு சென்று அதில் Application Number மற்றும் Password டைப் செய்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notice

Download Result

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!