CTET 2018 விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு

0

CTET 2018 விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு

சிபிஎஸ்இ மத்திய கல்வி வாரியம் (CBSE), மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET)ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. CTET அறிவிப்பு ஜூன் 12ஆம் தேதி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியானது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் 22.06.2018 (தள்ளிவைப்பு ) முதல் 19.07.2018 வரை விண்ணப்பிக்கலாம். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தொடக்க தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தள்ளி வைக்கப்பட்டுள்ள தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!