CTET அறிவிப்பு 2018

0

CTET அறிவிப்பு 2018

சிபிஎஸ்இ மத்திய கல்வி வாரியம் (CBSE), மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 01-08-2018  முதல் 27-08-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

CTET பணியிட விவரங்கள் :

பணியிடத்தின் பெயர்:  ஆசிரியர் பணி

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது  முதல் அதிகபட்சம் வயது எல்லை இல்லை.

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் (வகுப்புகள் I-V) Senior Secondary with 50% marks & D.El.Ed/ B.El.Ed/ Graduation with D.El.Ed மற்றும் ஆசிரியர் (வகுப்புகள் VI-VIII) Senior Secondary with B.A/B.Sc.Ed or B.A.Ed/B.Sc.Ed/ Graduation with D.El.Ed/ B.Ed

விண்ணப்ப கட்டணம்: 

 Gen/ OBC (Only Paper I or II): ரூ. 700/-

Gen/ OBC (Both Paper I & II): ரூ. 1200/-

SC/ST/Differently Abled Person (Only Paper I or II): ரூ. 350/

SC/ST/Differently Abled Person (Both Paper I & II): ரூ. 600/-

தேர்வுசெயல்முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துதேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் https://ctet.nic.in/ 01-08-2018 முதல் 27-08-2018 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி01-08-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி27-08-2018
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி30-08-2018(03.30 PM)

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
தகுதி விவரங்கள்
கிளிக் செய்யவும்
தகவல் புல்லட்டின்பதிவிறக்கம்
தேர்வு அட்டவணைபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்
முந்தைய வினாத்தாள் கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!