IPL 2024: முதல் நாளே வெற்றி வாய்ப்பை தட்டி தூக்கிய CSK!

0
IPL 2024: முதல் நாளே வெற்றி வாய்ப்பை தட்டி தூக்கிய CSK!

நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை தட்டி தூக்கியது.

வெற்றி அணி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17வது ஐபிஎல் திருவிழா நேற்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுக்க, சென்னை 18. 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்களை சேர்த்தது.

Follow our Instagram for more Latest Updates

முதல் நாள் திருவிழாவை காண பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடனம், ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் பாடகர்கள் சோனு நிகாம், ஸ்வேதா மோகன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. முதல் நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை தட்டி தூங்கியதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!