CSIR நிறுவனத்தில் மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
CSIR நிறுவனத்தில் மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
CSIR நிறுவனத்தில் மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
CSIR நிறுவனத்தில் மாதம் ரூ.81,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

CSIR- IHBT ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Secretariat Assistant, Junior Stenographer பணிக்கென 14 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSIR- IHBT
பணியின் பெயர் Junior Secretariat Assistant, Junior Stenographer
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR- IHBT காலிப்பணியிடங்கள்:

CSIR- IHBT நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Junior Secretariat Assistant, Junior Stenographer பணிக்கு என 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR- IHBT வயது வரம்பு:

பதிவு செய்யும் நபர்களின் வயதானது 18 முதல் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR- IHBT கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CSIR- IHBT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- முதல் ரூ.81,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – சம்பளம்: ரூ.71,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

CSIR- IHBT தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!