தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வில்லாத வேலை – B.E / B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வில்லாத வேலை - B.E / B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வில்லாத வேலை - B.E / B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தேர்வில்லாத வேலை – B.E / B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

CSIR NEERI எனும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Associate I பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR NEERI Chennai
பணியின் பெயர் Project Associate I
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR NEERI காலிப்பணியிடங்கள்:

CSIR NEERI எனும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் Project Associate I பணிக்கு என்று 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.

Project Associate கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Civil / Chemical பாடப்பிரிவில் கட்டாயம் B.E / B.Tech டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் இத்துடன் Computer Literacy முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Air, water, wastewater & soil analysis மற்றும் scientific reports ஆகியவற்றினை தயார் செய்ய தெரிந்திருப்பது அவசியம்.

CSIR NEERI ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் மாதம் ரூ.25000 ஊதியமாகவும், இத்துடன் கூடுதல் தொகையாக HRA வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

TNPSC Coaching Center Join Now

Project Associate தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்படுவார்கள், அதன்பின் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் ஆன்லைன் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR NEERI விண்ணப்பிக்கும் முறை:

தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாழையாக அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 21.04.2022 ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடையவும்.

CSIR NEERI Notification PDF

CSIR NEERI Application LINK

CSIR NEERI Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!