தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.1,16,398/- || உடனே விரையுங்கள்..!

0
தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம்: ரூ.1,16,398/- || உடனே விரையுங்கள்..!
தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம்: ரூ.1,16,398/- || உடனே விரையுங்கள்..!
தேர்வில்லாத அரசு வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம்: ரூ.1,16,398/- || உடனே விரையுங்கள்..!

தேசிய இரசாயன ஆய்வகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி தற்போது Scientist, Sr. Scientist, Principal Scientist பதவிக்கு என்று மொத்தமாக 20 காலிப்பணியிடம் நிரப்ப இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணி குறித்த அனைத்து விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR National Chemical Laboratory (NCL)
பணியின் பெயர் Scientist, Sr. Scientist, Principal Scientist
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR NCL காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Scientist, Sr. Scientist, Principal Scientist பதவிக்கு கீழ்கண்டவாறு மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Scientist 10 பணியிடம்.
  • Sr. Scientist 04 பணியிடம்.
  • Principal Scientist 06 பணியிடம்.
தேசிய இரசாயன ஆய்வக கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில், பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSIR NCL அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர் கட்டாயம் விண்ணப்பிக்கும் பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் R&D பணியில் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

தேசிய இரசாயன ஆய்வக வயது வரம்பு:

10.03.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்ச வயது வரம்பாக Scientist பணிக்கு 32 வயது என்றும், Sr. Scientist பணிக்கு 37 வயது என்றும், Principal Scientist பணிக்கு 45 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CSIR NCL ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பதவிகளை பொறுத்து, Scientist பணிக்கு ரூ.1,16,398/- என்றும், Sr. Scientist பணிக்கு ரூ.1,33,936/- என்றும், Principal Scientist பணிக்கு ரூ.2,03,930/- என்றும் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய இரசாயன ஆய்வக தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

CSIR NCL விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / Women / CSIR Employees / Abroad Candidates category விண்ணப்பதாரர்ட்களுக்கு எவ்வித விண்ணப்ப கட்டணங்களும் கிடையாது என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

தேசிய இரசாயன ஆய்வக விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 10.03.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் உள்ள தகவல் முகவரிக்கு 21.03.2022 அன்றுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CSIR NCL  Notification

CSIR NCL Online Registration

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!