மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,92,500/- ஊதியத்தில் வேலை – பல்வேறு காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,92,500/- ஊதியத்தில் வேலை - பல்வேறு காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,92,500/- ஊதியத்தில் வேலை - பல்வேறு காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,92,500/- ஊதியத்தில் வேலை – பல்வேறு காலிப்பணியிடங்கள்..!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Principal Scientist, Senior Scientist, Scientist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Principal Scientist, Senior Scientist, Scientist
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR – NBRI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Principal Scientist, Senior Scientist, Scientist பணிகளுக்கென 16 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

CSIR – NBRI கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பாட பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CSIR – NBRI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பிங் பார்வையிடவும்.

CSIR – NBRI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Principal Scientist – ரூ.1,92,500 /-
  • Senior Scientist – ரூ. 1,26,500 /-
  • Scientist – ரூ.1,10,000 /-
CSIR – NBRI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.01.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!