CSIR நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்
இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்டு இருந்தது. அதில் Jr. Hindi Translator பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CSIR வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 22.04.2021 தேதியில் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
- பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.54,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
நேரக்கினால் விவரங்கள் :
ஆர்வமுள்ளவர்கள் 22.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை வரும் 06.05.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.