மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! – மாத ஊதியம் ரூ.54,000/-

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! - மாத ஊதியம் ரூ.54,000
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! - மாத ஊதியம் ரூ.54,000

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !! – மாத ஊதியம் ரூ.54,000/-

மத்திய அறிவியல் மற்றும் தொழித்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஆனது அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த ஆணையத்தில் Jr. Hindi Translator காலிப்பணியிடங்களுக்கு திறமைமிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR IICT
பணியின் பெயர் Jr. Hindi Translator
பணியிடங்கள் 01
கடைசி தேதி 23.03.2021 – 22.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CSIR வேலைவாய்ப்பு 2021 :

Jr. Hindi Translator பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

22.04.2021 தேதியில் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IICT கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் சிறப்பு.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.54,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 23.03.2021 அன்று முதல் 22.04.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை வரும் 06.05.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!