தமிழகத்தில் 10வது முதல் டிப்ளமோ வரை முடித்தவர்களுக்கான வேலை – உடனே பாருங்க..!

0
தமிழகத்தில் 10வது முதல் டிப்ளமோ வரை முடித்தவர்களுக்கான வேலை - உடனே பாருங்க..!
தமிழகத்தில் 10வது முதல் டிப்ளமோ வரை முடித்தவர்களுக்கான வேலை - உடனே பாருங்க..!
தமிழகத்தில் 10வது முதல் டிப்ளமோ வரை முடித்தவர்களுக்கான வேலை – உடனே பாருங்க..!

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CEERI) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த அறிவிப்பில் Technician, Technical Assistant & Security Officer ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், Technician, Technical Assistant & Security Officer பணிக்கு மொத்தமாக 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 ம் வகுப்பு / ITI முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Security Officer பணிக்கு Ex-Servicemen JCO / Para-military forces களில் 10 வருட பணி அனுபவம் அல்லது Assistant Commandant ஆக CRPF / BSF / ITBP இருந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • 01.03.2022 அன்றைய நாளின் படி Technician / Technical Assistant பணிக்கு 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். Security Officer பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
  • Technician பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரையும், Technical Assistant பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ..1,12,400/- வரையும், Security Officer பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரையும் மாத ஊதியம் வழங்கப்படவுள்ளது.
  • SC / ST / PwBD / Women / CSIR Employee / Ex-servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மேலும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் Rs. 100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • Technician, Technical Assistant பணிக்கு Competitive Written Examination மற்றும் Trade Test மூலமாகவும், மற்றும் Security Officer பணிக்கு Physical & Personality Assessment Test மற்றும் Competitive Written Examination மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR CEERI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி நிறைந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிகளுக்கு இறுதி நாளாக நாளைய (01.03.2022) தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி நிறைந்தவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விரைந்து இன்றே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here