CEERI ஆணையத்தில் 30+ காலியிடங்கள் – 10வது முதல் டிப்ளமோ தேர்ச்சி வரை..!

0
CEERI ஆணையத்தில் 30+ காலியிடங்கள் - 10வது முதல் டிப்ளமோ தேர்ச்சி வரை..!
CEERI ஆணையத்தில் 30+ காலியிடங்கள் - 10வது முதல் டிப்ளமோ தேர்ச்சி வரை..!
CEERI ஆணையத்தில் 30+ காலியிடங்கள் – 10வது முதல் டிப்ளமோ தேர்ச்சி வரை..!

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CEERI) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Technician, Technical Assistant & Security Officer ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central Electronics Engineering Research Institute (CSIR-CEERI)
பணியின் பெயர் Technician, Technical Assistant & Security Officer
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், Technician, Technical Assistant & Security Officer பணிக்கு மொத்தமாக 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Technical Assistant – 11
Security Officer – 01
Technician – 24

CEERI கல்வித்தகுதிகள்:
  • Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 ம் வகுப்பு / ITI முடித்தவராக இருக்க வேண்டும்.

  • Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Security Officer பணிக்கு Ex-Servicemen JCO / Para-military forces களில் 10 வருட பணி அனுபவம் அல்லது Assistant Commandant ஆகா CRPF / BSF / ITBP இருந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CSIR வயது வரம்பு :

01.03.2022 அன்றைய நாளின் படி Technician / Technical Assistant பணிக்கு 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். Security Officer பணிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

CEERI ஊதிய விவரம் :

கீழ்கண்ட பணிகளுக்கு என்று தேர்வாகும் பணியாளர்களுக்கு பணி மற்றும் பதவியை பொறுத்து,

Technician பணிக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரையும்,
Technical Assistant பணிக்கு ரூ.35,400/- முதல் ரூ..1,12,400/- வரையும்,
Security Officer பணிக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரையும் மாத ஊதியம் வழங்கப்படவுள்ளது.

CSIR விண்ணப்ப கட்டணம் :

SC / ST / PwBD / Women / CSIR Employee / Ex-servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மேலும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் Rs. 100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

CEERI தேர்வு செயல் முறை :

Technician, Technical Assistant பணிக்கு Competitive Written Examination மற்றும் Trade Test மூலமாகவும், மற்றும் Security Officer பணிக்கு Physical & Personality Assessment Test மற்றும் Competitive Written Examination மூலமாகவும் தேர்வு செய்யப்படுவார்கள்.

CSIR விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு தகுதி நிறைந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் பணிக்கு தகுந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிகளுக்கு இறுதி நாளாக 01.03.2022 அன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notification for Technical Support Staff

Application for Technical Support Staff 

Notification for Security Officer

Application for Security Officer

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!