உள்ளூரில் ரூ.31,0000/- சம்பளத்தில் மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
உள்ளூரில் ரூ.31,0000 சம்பளத்தில் மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
உள்ளூரில் ரூ.31,0000 சம்பளத்தில் மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !

உள்ளூரில் ரூ.31,0000/- சம்பளத்தில் மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Project Associate-I மற்றும் Junior Research Fellow காலிப்பணியிடங்களை நிரப்ப காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. https://www.cecri.res.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.12.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

CECRI பணியிட விவரங்கள் :

JRF தகுதி விவரங்கள் :

காலிப்பணியிட எண்ணிக்கை : 1

வயது வரம்பு : அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : 55% மதிப்பெண்களுடன் Chemistry/Microbiology துறையில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.31,000/-

Project Associate-I தகுதி விவரங்கள் :

காலிப்பணியிட எண்ணிக்கை : 3

வயது வரம்பு : அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : 55% மதிப்பெண்களுடன் Chemistry /Physics துறையில் M.Sc முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.25,000/-

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

தேர்வு செயல் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 27.12.2021 அன்று காலை 9:30 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே தகுதியானவர்கள் தங்களை நேர்காணலுக்கு தயார் படுத்தி கொண்டு கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 

Application Form 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!