CSIR – CECRI தமிழகத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
CSIR - CECRI தமிழகத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
CSIR - CECRI தமிழகத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
CSIR – CECRI தமிழகத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

காரைக்குடியில் உள்ள CSIR – CECRI இல் காலியாக உள்ள Project Associate – I மற்றும் Project Co-ordinator – I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 18 முதல் 21 வரை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR – CECRI
பணியின் பெயர் Project Associate – I மற்றும் Project Co-ordinator – I
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2022 to 21.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
CSIR – CECRI காலிப்பணியிடங்கள்:
  • Project Associate – I – 18 பணியிடங்கள்
  • Project Co-ordinator – I – 1 பணியிடம்
Project Associate கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 55% மதிப்பெண்களுடன் வேதியியல் / இயற்பியலில் முதுகலை பட்டம் அல்லது B.Tech. in Biotechnology அல்லது B.E / B.Tech. in EEE / ECE B.Sc. in Electronics / Diploma in EEE / ECE/ Mechanical முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Project Co-ordinator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Ph.D. in Metallurgical Engineering / Metallurgical and Materials Science Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

இந்திய தேசிய கொடுப்பனவு கழக (NPCI) மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சம்பள விவரம்:
  • Project Associate – I – ரூ.31,000/-
  • Project Co-ordinator – I -ரூ.60,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், கல்வித் தகுதி, வயது, சாதி (SC/ST/OBC/EWS விண்ணப்பதாரர்கள்), அனுபவம் (ஏதேனும் இருந்தால்), சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் என அனைத்து அசல் நகல்களுடன் இன்டர்வியூவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெற உள்ளது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!