இந்திய தேசிய கொடுப்பனவு கழக (NPCI) மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய தேசிய கொடுப்பனவு கழக (NPCI) மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய தேசிய கொடுப்பனவு கழக (NPCI) மத்திய அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய தேசிய கொடுப்பனவு கழக (NPCI) மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது Lead – Online Reputation Management பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NPCI
பணியின் பெயர் Lead – Online Reputation Management
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
NPCI காலிப்பணியிடங்கள்:

Lead – Online Reputation Management பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்திய தேசிய கொடுப்பனவு கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் /சமூக ஊடக மார்க்கெட்டிங் துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். கல்வி வணிக மேலாண்மை அல்லது Mass Communication-இல் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Exams Daily Mobile App Download
அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 8 வருடங்கள் முதல் அதிகபட்சம் 13 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

FCI இந்திய உணவுக் கழகத்தில் வேலை – Engineering படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!