டிகிரி முடித்தவர்களுக்கு CSB வங்கியில் அரிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

0
டிகிரி முடித்தவர்களுக்கு CSB வங்கியில் அரிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!
டிகிரி முடித்தவர்களுக்கு CSB வங்கியில் அரிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!
டிகிரி முடித்தவர்களுக்கு CSB வங்கியில் அரிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship Manager – FI & Agriculture,Credit Manager – CV & CE,Gold Loan Officer, Credit Manager – CV & CE பணிகளுக்கு என மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSB Bank
பணியின் பெயர் Relationship Manager, Credit Manager & Others
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023,12.02.2023,31.03.2023,12.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Relationship Manager – FI & Agriculture – 07 பணியிடங்கள்
  • Credit Manager – CV & CE -02 பணியிடங்கள்
  • Gold Loan Officer – 10 பணியிடங்கள்
  • Credit Manager – CV & CE (Bangalore) – 02 பணியிடங்கள்
CSB BANK கல்வி தகுதி:
  • Relationship Manager – FI & Agriculture,Gold Loan Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Credit Manager – CV & CE பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA / CA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
CSB Bank அனுபவ விவரம்:
  • Relationship Manager – FI & Agriculture,Gold Loan Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 05 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Credit Manager – CV & CE பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 05 வருடங்கள் முதல் அதிகபட்சம் 07 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
BECIL ஆணையத்தில் ரூ.21,970/- ஊதியத்தில் வேலை – 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
திறன்கள் :
  • Sourcing
  • Business Acquisition
  • Agribusiness
  • Agricultural lending
  • Credit Underwriting
  • Cross Selling
  • Lead Generation

Follow our Instagram for more Latest Updates

CSB Bank ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

CSB தேர்வு செய்யப்படும் முறை:

CSB வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்

CSB Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள நபர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இறுதி நாள் :
  • Relationship Manager – FI & Agriculture – 15.02.2023
  • Credit Manager – CV & CE – 12.02.2023
  • Gold Loan Officer – 31.03.2023
  • Credit Manager – CV & CE (Bangalore) – 12.01.2023

Download Notification 1 & Apply Online Link

Download Notification 2 & Apply Online Link

Download Notification 3 & Apply Online Link

Download Notification 4 & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!