CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB Bank) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Relationship manager- Agri பணிக்கு என மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSB Bank
பணியின் பெயர் Relationship manager- Agri
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில், கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட் (CSB Bank) நிறுவனத்தில் Relationship manager- Agri பணிக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .

CSB BANK கல்வி தகுதி:

Relationship manager- Agri பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

CSB Bank அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஆயுத தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 – Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
CSB Bank ஊதிய விவரம்:

Relationship manager- Agri விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணிக்கு தகுந்தாற்போல் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படும்.

CSB Bank தேர்வு செய்யப்படும் முறை:

CSB வங்கி பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CSB Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 31.01.2023 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!