CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ! – தேர்வு கிடையாது !!
மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆனது அங்கு காலியாக உள்ள Specialist Medical Officers (Radiology, Surgeon) பணிகளுக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியுடைய இந்திய குடிமக்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CRPF |
பணியின் பெயர் | Specialist Medical Officers (Radiology, Surgeon) |
பணியிடங்கள் | 2 |
கடைசி தேதி | 07.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Specialist Medical Officers (Radiology, Surgeon) பணிகளுக்கு என 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Specialist Medical Officers வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
CRPF கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate Degree or Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அவற்றுடன் ஒன்றரை வருட PG Degree அனுபவம் அல்லது இரண்டரை வருட PG Diploma அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.85,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
CRPF தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Walk in Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 07.04.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.04.2021 அன்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Job vacancy
Im interested
I want vacancy