மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Manson (Skilled/un-skilled) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 12.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF)
பணியின் பெயர் Manson (Skilled/un-skilled)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
CRPF பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manson (Skilled/un-skilled) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

CRPF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRPF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்படும் தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

TNPSC Coaching Center Join Now

CRPF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRPF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CRPF விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.03.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification
Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!