கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

0
கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை தெரியுமா?
கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

கொரோனா கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

உலக நாடுகளிடைய கடும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை இந்தியாவில் 8 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறினால் தொற்றுநோய் சட்டம் 1897-ன் படி அரசின் விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீ தியான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இந்தியாவில் இதுவரை 415 பேர் பாதிக்கப்பட்டு நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கான மருந்து அறிவிக்கப்பட்டது !!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் 82 மாவட்டங்கள் முடக்கப்பட்டு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில், தமிழகத்தில் நாளை மாலை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.எனவே பொது மக்கள் அரசு கட்டளைகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா: எந்தெந்த இடங்கள் பாதிப்பு?

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here