கொரோனா கோரம் – இந்தியாவின் நிலை என்ன ????

0
கொரோனா கோரம் - இந்தியாவின் நிலை என்ன
கொரோனா கோரம் - இந்தியாவின் நிலை என்ன

கொரோனா கோரம் – இந்தியாவின் நிலை என்ன ????

தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி அனைவரையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் சமீபத்திய நாட்களாக வேகமாக பரவ ஆரம்பித்து உள்ளது.

முதல்வர் பழனிசாமி இன்று 7 மணிக்கு உரை

பரவுதலின் நான்கு படி நிலைகளில் இந்திய நாடு தற்போது இரண்டாம் நிலைகளில் உள்ளது. ஆனால் தற்போதுள்ள நிலையில் மூன்றாம் கட்டத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது. அதாவது ..,

  • முதல் கட்டம் – நோய் தொற்று தாக்கியவர்கள் நமது நாட்டிற்குள் வருவதால் பரவ வாய்ப்புள்ளது.
  • இரண்டாம் கட்டம் – நோய் தொற்றுடன் வந்தவர்கள் மூலம் அவர்களது உறவினர்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த நபர் மூலம் வீட்டில் உள்ள அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
  • மூன்றாம் கட்டம் – மூன்றாம் வகை மிகவும் அபாயகரமானது மற்றும் வேகமாக பரவக்கூடிய நிலை. ஏதேனும் நிகழ்ச்சிக்கோ கலந்துகொண்டால் அங்கு இருந்த அனைவரும் அந்த நோய்தொற்று ஏற்பட பெரும்வாய்ப்பு உள்ளது.
  • நான்காம் கட்டம்  சம்மந்தமே இல்லாத மூன்றாம் நபர் மூலம் பெருகிக்கொண்டே போகும் நிலை ஆகும்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு

தற்போது இந்தியா அபாயகர நிலையினை நோக்கி உள்ளது. எண்ணிக்கையும் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கான கண்டறிந்தால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும்.

இது போன்ற முக்கிய தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!