‘குக் வித் கோமாளி’ செட்டில் மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – ரசிகர்கள் குழப்பம்! வைரலாகும் ப்ரோமோ!

0
'குக் வித் கோமாளி' செட்டில் மணிமேகலைக்கு நடந்த விபரீதம் - ரசிகர்கள் குழப்பம்! வைரலாகும் ப்ரோமோ!
'குக் வித் கோமாளி' செட்டில் மணிமேகலைக்கு நடந்த விபரீதம் - ரசிகர்கள் குழப்பம்! வைரலாகும் ப்ரோமோ!
‘குக் வித் கோமாளி’ செட்டில் மணிமேகலைக்கு நடந்த விபரீதம் – ரசிகர்கள் குழப்பம்! வைரலாகும் ப்ரோமோ!

பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு பஞ்சமில்லாத விஜய் தொலைக்காட்சியில் டாப் மோஸ்ட் ரியாலிட்டி ஷோ ஆக ஆரம்பத்தில் இருந்தே ஹிட் கொடுத்து வரும் குக் வித் கோமளி நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பிடித்த இரண்டு பேர் வந்தது மட்டுமல்லாமல் புதிதாக ஒரு டாஸ்க் அங்குள்ள கோமாளிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.

குக் வித் கோமாளி:

சிலருக்கு சீரியல் பிடிக்கும், சிலருக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளான ரியாலிட்டி ஷோக்கள் பிடிக்கும் ஆனால் விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை இந்த சேனலில் எந்த நிகழ்ச்சி போட்டாலும் ரசித்து பார்ப்பதற்கெனவே பல ரசிகர்கள் அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறார்கள். அப்பேற்பட்ட விஜய் டிவியில் மக்களை சிரிக்க வைப்பதற்காகவே சமையல் ஷோவில் சுவையோடு கலந்து கோமாளி என்ற நகைச்சுவையையும் சேர்த்து ஒளிபரப்பாகி ஆரம்பத்திலே அதிகளவில் பார்வையாளர்களை ஈர்த்த ஷோ தான் குக் வித் கோமாளி.

புது வேலை தேடி மீனா அப்பாவிடம் பணத்தை கொடுக்கும் கதிர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

கடந்த இரண்டு சீசன்கள் ஹிட் கொடுத்ததை போலவே தற்போது சீசன் 3ம் அதிகளவில் எதிர்பார்ப்புகளோடு தொடங்கி ஆசைகளுடன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஷோவை பொறுத்தவரை குறிப்பாக இவர்களுக்காக தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதை தாண்டி குக்குகள் , கோமாளிகள், செஃப்கள், ஆங்கர் என ஒருத்தர் விடாமல் எல்லோரும் விரும்பி பார்க்கும் வகையில் இந்த ஷோ இருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் ரசிகர்களை தன வசம் ஈர்த்திருப்பர். இவ்வாறு 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்குகள் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பல நகைச்சுவைகள் காத்திருக்கும்.

Exams Daily Mobile App Download

அதுபோல இந்த வாரமும் புது விதமாக ஏதோ விசித்திரமான ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளியாகிய ப்ரோமோவை பார்க்கும் போது ஏதோ ஒரு உணவை ஒவ்வொருத்தருக்கும் பாலா, குரேஷி, மதுரை முத்து அவர்கள் என பலரும் ஊட்டவும் செய்கிறார்கள் அதை மணிமேகலை, தங்கத்துரை ஆகியோர் சாப்பிடவும் செய்கிறார்கள். இதில் என்ன ட்விஸ்டுன்னா அதை சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு கோமாளிகளும் கதறுகின்றனர், ஒரு பக்கம் மணிமேகலை வாந்தி எடுக்கும் அளவுக்கு ஓங்குகிறார். அப்படி என்ன பொருள் என்றுதான் தெரியவில்லை. எபிசோட்டை பார்ததால் தான் தெரியவரும். மேலும், அதிக ரசிகர்களை கொண்ட மதுரைமுத்து மற்றும் தங்கதுரை இருவரும் இந்த வாரம் கலந்திருப்பது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!