‘குக் வித் கோமாளி’ மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
'குக் வித் கோமாளி' மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
'குக் வித் கோமாளி' மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘குக் வித் கோமாளி’ மணிமேகலை வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் புகழை அடைந்த விஜே மணிமேகலை அடுத்தடுத்து சில மாதங்களில் சொகுசு கார்களை வாங்கியுள்ள நிலையில், அவரின் சம்பளம் குறித்த கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

விஜே மணிமேகலை:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் கிடத்திட்ட 10 ஆண்டுகள் தொகுப்பாளராக பணியாற்றியவர் மணிமேகலை. இவர் மிகவும் கலகலப்பாக பேசக்கூடியவர் என்பதால் இவருக்கென்று தனியாக ரசிகர் கூட்டமே உள்ளது. தொடர்ந்து பல பிரபலங்களையும் பேட்டி எடுத்து மிகவும் அறியப்படும் நபராக உள்ளவர். இவர் பலவருடங்களாக காதலித்து வந்த உதவி நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு, இவர்கள் ஜோடியாக விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாகியலக்ஷ்மி தொடரில் ராதிகாவை பார்க்க விடாமல் சத்தியம் வாங்கும் கோபியின் அப்பா – முக்கிய திருப்பங்கள்!

இதனால் மிகவும் பிரபலமாக மாற தொடங்கினர்.மிகவும் ஜாலியாக இருக்கும் இந்த ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அதன்பிறகு, மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். சமையலை பற்றி எதுவுமேதெரியாமல் இவர் செய்யும் ரகளைகள் மிகவும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சி மணிமேகலையின் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதன்பிறகு மணிமேகலையும் அவரது கணவரும் இணைந்து தனியாக ஒரு யூடுயூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதில்,இவர்களுக்கு பல லட்ச கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

தொண்டை சரி இல்லாமல் போன சத்யா, பாடல் போட்டியில் வெற்றி பெறுவாரா? வெளியான “மௌன ராகம்” ப்ரோமோ!

இந்நிலையில், சமீபத்தில் தான் மணிமேகலை BMW சொகுசு கார் இன்றை வாங்கியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் ஒரு காரை இவர்கள் வாங்கியுள்ளனர். அடுத்தடுத்து மணிமேகலை கார் வாங்கிவதை அறிந்த ரசிகர்கள் இவர் எவ்வளவு தான் சம்பளம் பெறுகிறார் என்று குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், மணிமேகலை ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு என்று ரூ.60,000 சம்பளமாக பெறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!