பரத்தை வைத்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை – ப்ரோமோ ரிலீஸ்!

0
பரத்தை வைத்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை - ப்ரோமோ ரிலீஸ்!
பரத்தை வைத்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை - ப்ரோமோ ரிலீஸ்!
பரத்தை வைத்து குக் வித் கோமாளி செட்டே அடிக்கும் அரட்டை – ப்ரோமோ ரிலீஸ்!

ரசிகர்களின் மத்தியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் advantage task செய்யும் போது பரத்தை வைத்து குக் வித் கோமாளி செட்டே அரட்டை அடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்துமே மக்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்க ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது கண்டிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். குக் வித் கோமாளி சீசன் 2 அண்மையில் நிறைவடைந்து தற்போது சீசன் 3 கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சீசன் 3 ல் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர்.

பிறந்தநாள் விழாவில் கோபியை பார்த்த ராதிகா, மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி வருபவை!

பலரும் கோமாளிகள் செய்யும் அட்டகாசத்தை ரசிக்கவே ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தவறாது பார்த்து விடுகின்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். மேலும், பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து சிரிக்கவே இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சமைக்கும் போது கோமாளிகளுக்கு ஏதேனும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த நிகழ்ச்சியில் advantage task வைக்கப்படும். அதில் ஜெயிப்பவர்களுக்கு சிறு சிறு சலுகைகள் வழங்கப்படும். இந்தவாரம் ஐயன் பாக்ஸில் முட்டை போட வேண்டும். யார் அதிகமாக ஐயன் பாக்ஸில் முட்டை போடுகிறார்களா அவர்களுக்கு தான் சமைக்கும் போது சில சலுகைகள் வழங்கப்படும். அப்போது அந்த டாஸ்கில் ஏதேனும் தவறு செய்தால் கோமாளிகள் தோப்புக்கரணம் போட வேண்டும். தோப்புக்கரணம் போடும் போது கோமாளி பரத்தின் பேண்ட் கிழிந்துவிடுகிறது. பரத்தை வைத்தே குக் வித் கோமாளி செட்டே அரட்டை அடிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!