விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இந்த வார எபிசோட் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

0
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3 இந்த வார எபிசோட் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 3 இந்த வார எபிசோட் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இந்த வார எபிசோட் – ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு நான்கு வாரங்கள் ஆன நிலையில் இந்த வாரம் கோமாளிகள் புது கெட்டப்பில் களமிறங்கி இருக்கின்றனர். அதில் பிரியாணி சாப்பிடும் டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3:

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது சீசன் தொடங்கப்பட வேண்டும் என ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க நான்கு வாரங்களுக்கு முன் மூன்றாவது சீசன் தொடங்கப்பட்டது. மூன்றாவது சீசனில் கடந்த சீசன்களில் கலக்கிய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சுனிதா ஆகியோர் களமிறங்கி இருக்கின்றனர்.

வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – ரசிகர்கள் ஷாக்! சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

மேலும் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இருக்கின்றனர். மேலும் பல சின்னத்திரை பிரபலங்களும் வெள்ளித்திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் சமையல் செய்யும் போட்டியாளர்களாக களமிறங்கி இருக்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல் வாரத்தில் புகழ் வராததால் அந்த எபிசோட் சொல்லும் அளவிற்கு இல்லாமல் இருந்தது. அதற்கு அடுத்து அடுத்து எபிசோடுகளில் புகழ் வந்ததும் மீண்டும் இரண்டாவது சீசன்களை போல களைகட்ட தொடங்கியது.

இந்நிலையில் இந்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோமாளிகளும், குக்குகளும் இணைந்து பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் தர்பூசணி கொடுத்தது போல டாஸ்க் கொடுக்கப்பட்டது. தற்போது பிரியாணி சாப்பிடுவது போல டாஸ்க்கால் போட்டியாளர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சாப்பிட முடியாமல் திணறி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!