வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – ரசிகர்கள் ஷாக்! சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி - ரசிகர்கள் ஷாக்! சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி - ரசிகர்கள் ஷாக்! சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் பாரதி – ரசிகர்கள் ஷாக்! சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில் பாரதி, வெண்பாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது போல சமூக வலைதளங்களில் வெளியான ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

மக்களின் வரவேற்புகளை பெற்று தமிழ் சீரியல்களில் முன்னணி இடத்தை வகித்திருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தற்போது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கடந்த சில நாட்களாக பல்வேறு பாசப்போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹேமா தனக்கு பிறந்த குழந்தை என்று கண்ணம்மா, பாரதியிடம் கூட முற்பட பாரதியோ இது எல்லாம் நடிப்பு என்று அவரை உதாசீனப்படுத்துகிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமாவிற்கு நடந்த சோகம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

மறுபக்கத்தில் பாரதி தான் லட்சுமியின் அப்பா என்று கண்ணம்மா சொன்னால் தான் வருண் பற்றிய உண்மையை சொல்வதாக மிரட்டுகிறார். இந்த திட்டத்தை பாரதிக்கு சொல்லிக்கொடுத்தது வெண்பா தான். இப்போது இந்த உண்மையை பாரதிக்கு யார் புரிய வைப்பது என்ற கோணத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் தற்போது பாரதி, வெண்பாவை திருமணம் செய்து கொள்ள போவது போல ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஜித்தின் “வலிமை” படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம்!

அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பமாக வெண்பா, திட்டமிட்டு பாரதியை திருமணம் செய்து கொள்வதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது உண்மையான தகவல் இல்லை என்றாலும் பாரதியின் இந்த நடவடிக்கையால் இறுதியில் வெண்பா தான் அவரை திருமணம் செய்து கொள்ள போகிறார் போல என்று ரசிகர்கள் தங்களது மனக்குமுறல்களை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here